(தமிழ்நாடு அரசால் நிறுவப்பட்ட தன்னாட்சி நிறுவனம்)
(உயர்கல்வித்துறை, தமிழ்நாடு அரசு)
தமிழ்நாட்டின் மேற்கு மாவட்ட மக்களும், மாணவர்களும் பயன்பெறும் வகையில் மண்டல அறிவியல் மையம், கோயம்புத்தூரில் 2013ம் ஆண்டு மே மாதம் 06ம் தேதி தொடங்கப்பட்டது. இம்மையம், 04 தலைப்புகளில் அறிவியல் தொழில்நுட்ப காட்சிக்கூடங்களையும், முப்பரிமாண திரையரங்கத்தையும், அறிவியல் பூங்காவையும் கொண்டுள்ளது. மேலும், அறிவியல் பற்றிய சந்தேகங்களை விளக்கி கூறுவதற்காக அறிவியல் அறிஞர்களை சந்தித்தல், மருத்துவ நிபுணர்களை சந்தித்தல், அறிவியலை செயல்முறைகள் மூலமாக விளக்கிக் கூறுதல், இரவு வான் நோக்குதல் போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. சிறுகோளரங்கம் மூலமாக வான் அறிவியல் பற்றிய அறிவியல் சந்தேகங்கள் விளக்கப்படுகின்றன.
அனைத்து வார நாட்கள், சனிக்கிழமை, ஞாயிற்றுகிழமை மற்றும் அரசு விடுமுறை நாட்கள் (361 வேலை நாட்கள்)
பொங்கல் திருநாள், குடியரசு தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி
காலை 10.00 மணி முதல் மாலை 05.45. மணி வரை
அறிவியல் மையம், முப்பரிமாண காட்சிக்கூடம், சிறுகோளரங்கம் | அறிவியல் மையம், சிறுகோளரங்கம் | அறிவியல் மையம், முப்பரிமாண காட்சிக்கூடம் | அறிவியல் மையம் மட்டும் (நுழைவுக் கட்டணம்) | |
பெரியவர்கள் | ரூ. 55/- | ரூ. 45/- | ரூ. 35/- | ரூ. 25/- |
சிறியவர்கள் | ரூ. 45/- | ரூ. 35/- | ரூ. 25/- | ரூ. 15/- |
மண்டல அறிவியல் மையம்
கொடிசியா சாலை,
கோயம்புத்தூர்-641 014.
தொலைபேசி : 0422 - 2963026, 0422 - 2963024 , 0422 - 2963025
மின்னஞ்சல் : rsc.kovai14@gmail.com